Maatraan audio releases will be telecasted by Jaya TV on August 15 - Today News Updates

Post Top Ad

Monday 13 August 2012

Maatraan audio releases will be telecasted by Jaya TV on August 15

சூர்யா நடிப்பில் , கே.வி ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி  இருக்கும் படம் "மாற்றான்". இப்படத்தில் ஒட்டிபிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்துள்ளார்.
Maatraan Movie stills

சமீபத்தில்  இந்த திரைபடத்தின் ட்ரைலர் வெளியிப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் ஆகஸ்ட் 9, 2012(வியாழன்) அன்று பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகை, நடிகர்களின் கலை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

பிரபல நடிகர் கார்த்தி, பிரசன்னா, அவரது மனைவியும், நடிகையுமான சினேகா, டைரக்டர் லிங்குசாமி, கவுதம் மேனன், நடிகைகள்  ஹன்சிகா, பூர்ணா, சோனியா அகர்வால், அஞ்சலி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர்கள் தாமரை மற்றும் பா . விஜய் கொண்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தனர். இந்த நிகழ்ச்சின் தொகுப்பை வரும் சுந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று ஜெயா டிவியில் ஒளிப்பரப்பவுள்ளது. அதில் ரெட் கார்பெட், ஹாரிஸ் ஜெயராஜின் நிகழ்ச்சி  மற்றும் exclusive interview வும் ஒளிப்பரப்பவுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot