Maatraan Release on Oct 12, 2012 - Today News Updates

Post Top Ad

Tuesday 28 August 2012

Maatraan Release on Oct 12, 2012



கே.வி ஆனந்த்  இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா நடித்த மாற்றான் திரைப்படம் தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் 12, 2012 அன்று உலகம் முழுக்க வெளியிடுள்ளது. இப்படத்தில் ஓட்டிபிறந்த இரட்டையர்களாக சூர்யாவும் மற்றும் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.  .ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்.  

Maatraan Movie Stills
Directed by: K. V. Anand
Produced by: Kalpathi S. Aghoram
Music by: Harris Jayaraj
Written by: Subha
Editing by: Anthony
Cinematography: S. Sounder Rajan
Distributed by: Eros International
Studio: AGS Entertainment
Release date(s) :12 October 2012
Country: India
Language: Tamil
Star(s): Suriya as Akilan and Vimalan | Kajal Aggarwal | Sachin Khedekar | Irina Maleeva | Vivek | Julia Bliss | Tara | Ravi Prakash | Isha Sharvani 


சமீபத்தில்  இந்த திரைபடத்தின் ட்ரைலர் வெளியிப்பட்டது.  இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் ஆகஸ்ட் 9, 2012(வியாழன்) அன்று 10 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.  இந்த திரைப்படத்தின் பாடல்களுக்குமற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.  

இந்த நிலையில் இத்திரைப்படத்தை அக்டோபர் 12, 2012 (புதன்) அன்று உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் அறிவித்து இருக்கிறார்.
 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot